” வள்ளலார் 200ம் நாத்திகமும்”
உண்மை சம்பவம் 2022
கடந்த இரு மாதங்களாக இந்த விழா கொண்டாடி வருகின்றார் .
திக வினரும் கொண்டாடுகிறார்
வெள்ளை ஆடை துறவி பத்தி இந்த கருப்பு ஆடுகள் பேசுவது தான் நகைச்சுவை
நாத்திகம் எனும் சாக்கடை இந்த கங்கையில் கலக்க ஆரம்பித்து பல்லாண்டுகளாயின
ஏன் ?? எப்படி ??
தி க :
வள்ளலார் சைவராக துறவியாக கட்டமைக்கப்படுகிறாராம்
இவர் சீர்திருத்தவாதியாம். சமய மத எதிர்ப்பாளர் .
சரி
அவர் புலால் மறுத்தார் . தெய்வ நிந்தனை எதிர்த்தார்.
இதெல்லாம் எங்களுக்கு தேவையிலை
எங்களுக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொள்வோம்
இப்போது BJP வளர்ந்து வருது த நாட்டில்
அதை எதிர்ப்பதற்கு ஒரு ஆன்மீகவாதி தேவைப்படுகின்றார்
இவர் வைதீகத்தை எதிர்த்தவராம் சனாதனத்தை எதிர்த்தாராம்
என்ன கதை கட்டுகிறார் ??
எனவே இவரை எடுத்துளோம்
இவரும் சன்மார்க்க அன்பரும் ஒரே படகு பயணம்
தங்களுக்கு எது வசதியாக இருக்கோ அதை எடுத்து கொள்வது மாதிரியாக
இது எனக்கு தெரிந்த காஞ்சி தி க சார்ந்த சன்மார்க்க நண்பர் கூறியது
உண்மை சம்பவம்
வெங்கடேஷ்
