” ஶ்ரீகாரைச்சித்தர் – கனக வைப்பு”

ஶ்ரீகாரைச்சித்தர் – கனக வைப்பு   1 தத்துவங்க ளறியாத தறுதலைகள் தழைதேடி யலைவார் வீணே விளக்கம் : 96/36  தத்துவம்  – அதன் விரிவு தொழில் – அதை கடக்கும் முறைமை – வித்தை ஏதும் அறியா வெறுமனே வாய்ஜாலம் பேசி காலம் வீணே கடத்துபவர் – கோவில் மாடு மாதிரி வீணே சுற்றி திரிவர்  2   உத்தியுறுந் தவமில்லா உயிர்ச்சவங்கள் உரைபிதற்றி யுழல்வார் கோடி  28 விளக்கம் : தவம் – சாதனம் செய்யாதவர்…

திருமந்திரம் – ஆறாம் தந்திரம் –  துறவு பெருமை “

“ திருமந்திரம் – ஆறாம் தந்திரம் –  துறவு பெருமை “ அறவன் பிறப்பிலி யாரு மில்லாதானுறைவது காட்டக முண்பது பிச்சைதுறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே. 1616 விளக்கம்: சுத்த சிவம் குணம் உரைத்தல் 1 தர்ம வழி நிற்பவன் 2 பிறப்பில்லாத பெருங்குணம் உடையவன்  அவன் இருப்பிடம் காடு ஆகிய துவாத சாந்த பெருவெளி எனும் தில்லை வனம் – கடம்ப வனம்  அது மும்மலக் காடு 3 அவன் உணவு…

திருவடி பயிற்சி

நேற்று ஒருவர் திருவடி பயிற்சி பெற்றார் . ரெண்டாம் கட்டம்பெங்களூர்தகவல் தொழில் நுட்ப பொறியாளர் வியப்பு ??இவர் சாலை குழு இந்த குழு நரரிடம் கற்க மாட்டோம் என்பர் தவம் தேவையிலை என்பர் சன்மார்க்கம் போல வேதம் ஓதினாலே போதும் என்ற நம்பிக்கை வெங்கடேஷ்