மன நோயாளிகள்

மன நோயாளிகள் உண்மை சம்பவம் – ஜனவரி 23 ஒருவர் அலைபேசியில் உங்க பதிவு  நல்லா இருக்கு உங்களுக்கு அனுபவம் எப்படினு தெரியாது உங்க உடம்பு எப்படி ?? மேனி சிவந்து போயிருக்கா ?? முடி வெளுத்துவிடவிலையே ?? அப்படி இருந்தாத் தான் நான் வந்து கத்துக்கொள்வேன் நான் : நீங்க எதிர்ப்பாக்கற அளவுக்கு எல்லாம் இல்லை ஆனா நல்ல அனுபவத்தில் இருக்கேன் என்பது உண்மை முடி வெளுத்துவிட்டது வேறு சில உடல் மாற்றம் இருக்கு அதை…

திருமந்திரம்  – ஆறாம் தந்திரம் –  தவம்

திருமந்திரம்  – ஆறாம் தந்திரம் –  தவம் பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர்சிறப்போடு வேண்டிய செல்வம் பெறுவர்மறப்பில ராகிய மாதவத் தோர்கள்பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே 1626 விளக்கம் : பிறப்பு எதுக்கு என்பதை அறியா மாந்தர் – அது வாழ வேண்டி பல செலவம் பிச்சை ஆக வேண்டி பெறுவர் ஆனால் தவம் செய்து திருவடி மறக்காமல் இருக்கும் தவத்தோர் பிறப்பினை நீக்கி கொள்வர் அதன் பெருமை பெற்றோர் ஆவரே வெங்கடேஷ்

உச்சி பெருமை

உச்சி பெருமை மாணிக்க வானத்தில் விளங்கும் மாணிக்க வீணை இதை இசைத்து இதில் லயித்து மனம் ஒடுங்கில் அவன் ஞானி ஆவன் எப்படி ஏறுவது?? நீல வானத்திலிருந்து மாணிக்க வானத்துக்கு வெங்கடேஷ் எல்லா உணர்ச்சிகளும்: 12நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 9 பேர்

மவுன சித்தர்

மவுன சித்தர் ” நாசிநுனி வழியதனில் நாட்டமதைத் தெரிந்தோம் நல்லதொரு மூலவட்டம் சுழினையதை அறிந்தோம் வாசியேற்ற வகையறிந்து ஆசைகளை அறுப்போம் வையகத்தின் செய்கைதன்னை வழுவாமல் மறுப்போம்.” விளக்கம் : வாசி உருவாகும் இடம் / வழி வகை  தெரிந்து கொண்டோம் சுழி உச்சி அதன் பயன்  அனுபவம் அறிந்தோம் ஆகையால் பயிற்சியை நடைமுறைப்படுத்தி வாசி வென்று ஆசைகள் துறந்து உலக வாழ்வை அதன் வாதனை மறுப்போம் வெங்கடேஷ்

Trust Foundation n  Org

Trust Foundation n  Org உலகில் ஈசியான  சொகுசா உல்லாச வாழ்வை  யார் வாழ்கிறார் எனில்  ?? யார் Trust Foundation n  .Org நத்துகிறாரோ அவர் தான் எல்லாம்   நன்கொடை மூலமே வாழ்க்கை ஓடும்  நிலம்   ஒருவர் தானமாக அளிப்பார் கட்டிடம் ஒருவர் கட்டிக்கொடுப்பார் மின்சாரம் ஒருவர் நன்கொடை மாதச் செலவும் –  நன்கொடை இப்படி இலவசமாக வாழ்வு  நட த்துபவர் ஊட்டி கொடையில் இலவச யோகா பயிற்சி அளிப்பார் பேர் மௌன குரு –…

நீலவானம் – செவ்வானம்

நீலவானம் செவ்வானம் நீலவானம் அதின் மேகம் அதில் இருந்து மழை செவ்வானத்தில் இருந்து தூவுவது அமுதம் மழையும் அமுதமும் ஒன்றே முன்னது புறம் பின்னது அகம் வெங்கடேஷ் எல்லா உணர்ச்சிகளும்: 6நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 3 பேர் 3

திருவடி பயிற்சி

நேற்று ஒருவர் திருவடி பயிற்சி பெற்றார் – 2ம் கட்டம் சென்னை முது நிலை பட்டதாரி விரும்பு கருத்துத் தெரிவி செயலில்

தன்னிலை விளக்கம்

தன்னிலை விளக்கம் நானே யார்க்கும் வித்தை பயிற்சி அளிப்பதை தடுப்பதிலை அதை மேல் இருப்பவர் தான் முடிவு செய்கிறார் எனக்கு விஷனில் வள்ளல் பெருமான் பல முறை வந்து இதை காட்டியுள்ளார் அதாவது ஒரு கூட்டம் இருக்கும் அதில் ஒவ்வொருவர் ஒவ்வொருவராக வருவர் சிலர் கண்ணில் ஊதி அனுப்பிவிடுவார் வள்ளலார் அவர்க்கு பயிற்சி உண்டு சிலரை அப்படியே தள்ளிவிடுவார் அவர்க்கு வித்தை இல்லை அவர் வெறும் விசாரணை செய்து விட்டு போய்விடுவார் பயிற்சி எடுத்துக்கொள்ள மாட்டார் ஆகையால்…

திருமந்திரம் –  ஆறாம் தந்திரம் –  துறவு

திருமந்திரம் –  ஆறாம் தந்திரம் –  துறவு கேடுங் கடமையுங் கேட்டுவந் தைவருநாடி வளைந்தது நான் கடைவேனலனாடல் விடையுடை யண்ணல் திருவடிகூடுந் தவஞ்செய்த கொள்கைதந் தானே 1618 விளக்கம் : கேடு தரும் வினைக்கூட்டம் அதை தடுக்க நாம் செய வேண்டிய தவம் ஆகிய கடமை வினைக்கூட்டுறவால் ஐம்புலனும் உலக நோக்கமாகி நின்ற வழி முறை , திருவடி துணையால் நான் அவ்வழி செல்லாமல்  அவன் திருவடி பற்றி தவம் செயும் முறையும் வாழ்வும் அளித்தான் அண்ணலே…

“ விழிப்புணர்வு பெருமை “

“ விழிப்புணர்வு பெருமை “ ஜீவகாருண்ணியம் இல்லாமல் செயும் தவம் பயனிலை போல் விழிப்புணர்வு இல்லாமல் செயும் தவமும் பயனிலை அனுபவம் அளிக்காது மேலுளது தயவுக்கு இட்டு செல்லாது கீழ் உளது தான் மேல் நிலை அனுபவத்துக்கு கூட்டி செல்லாது வெங்கடேஷ் விரும்பு கருத்துத் தெரிவி பகிர்