“ யூதர் – புது விளக்கம் “  

“ யூதர் – புது விளக்கம் “   ஊதிப்போனவர் யூதர் யார் யார் யூதர் ?? இஸ்ரேல்/பாலஸ்தீனத்தில் இருப்போர் மட்டுமல்ல உலக வாழ்வில் மூழ்கி லயிச்சிப்போய் அதன் தாக்கம் கர்ம விஷயம் சித்தத்தில் ஏறி ஏறி ஊதிப்போய் இருப்பவர் யாவருமே  யூதர் தான் எப்படி மாவை எண்ணெயில் போட்டவுடன் ஊதி வடை ஆகுதோ ?? அது மாதிரி உலக வாழ்வில் போட்டவுடன் அவர் தம் மனம் ஊதிப்போவதால் அவரும் யூதர் தான் அது போலவே வாசி…

“ TRANCE – மலையாளப் படம் – கிறித்தவ மத ஊழியர் மோசடி வெளிப்படுத்தும் படம் “

“ TRANCE – மலையாளப் படம் – கிறித்தவ மத ஊழியர் மோசடி வெளிப்படுத்தும் படம் “   இந்த படம் பத்தி  நான்  அறிந்தும் பார்க்க நேரமின்மை காரணமாக தள்ளி வைத்தபடி இருந்தேன் ஜனவரி 26 தேதி பார்த்தேன் மிக நல்ல விழிப்புணர்வு அளிக்கும் படம் த நாட்டில் வெளி ஆகியிருக்காது – தடை வாங்கிவிடும் மிஷினரி கூட்டம் கதை / கரு  : எப்படி எல்லாம் ஊழியர் / பாஸ்டர் கிறித்தவ பாதிரியார் –…