“ யூதர் – புது விளக்கம் “
ஊதிப்போனவர் யூதர்
யார் யார் யூதர் ??
இஸ்ரேல்/பாலஸ்தீனத்தில் இருப்போர் மட்டுமல்ல
உலக வாழ்வில் மூழ்கி லயிச்சிப்போய்
அதன் தாக்கம் கர்ம விஷயம்
சித்தத்தில் ஏறி ஏறி
ஊதிப்போய் இருப்பவர் யாவருமே யூதர் தான்
எப்படி மாவை எண்ணெயில் போட்டவுடன்
ஊதி வடை ஆகுதோ ??
அது மாதிரி
உலக வாழ்வில் போட்டவுடன்
அவர் தம் மனம் ஊதிப்போவதால் அவரும் யூதர் தான்
அது போலவே
வாசி பயிற்சியில் ஊது ஊது என ஊதுவோரும் யூதர் தான்
சிரிக்கவும் சிந்திக்கவும்
வெங்கடேஷ்