திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – துறவு

திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – துறவு பிறந்து மிறந்தும் பல்பேதைமை யாலே மறந்து மலவிரு ணீங்க மறைந்து சிறந்த சிவனருள் சேர் பருவத்துத் துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே 1615 விளக்கம்: ஜீவர்களின் அறிவில் மலக்கலப்பால் தனை அறியும் அறிவில்லாமல் பல பிறவிகளில் பிறந்து இறந்து வருகின்றார் தக்க தருணத்தில் , தவம் செய்த பயனால் சத்தினிபாதம் வாய்க்கும் காலத்தில் , சிவத்தின் அருள் வெளிப்பட்டு , எல்லா உலகப் பற்றுக்களையும் – தனு கரண…

வாலை முதல் மனோன்மணி வரை 3

வாலை முதல் மனோன்மணி வரை 3 குமரி முதல் இமயம் வரை மாதிரி தான் இதுவும் குமரி முக்கடல் சங்கமம் அது மாதிரி தான் வாலை முப்பூ முத்தீ அனுபவம் இமயம் மனோன்மணி அனுபவம் ரெண்டுக்கும் சுமார் 4000 கிமீ தூரம் அது மாதிரி தான் வாலைக்கும் மனோன்மணிக்கும் தூரம் உலகம் ஏமாத்துது ? புரிந்து கொண்டால் சரி வெங்கடேஷ் எல்லா உணர்ச்சிகளும்: 1Badhey Venkatesh

“ தெய்வமும் ஆயுதமும் “

“ தெய்வமும் ஆயுதமும் “ உண்மை சம்பவம் Jan  2023 சென்ற மாதம் நான் சென்னை வந்திருந்த போது ஒரு அன்பருடன் நடந்த உரையாடல் அவரிடம் நான் திருவாசகம் சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் உரை பெருமை பேசிக்கொண்டிருந்தேன் அதில் இல்லா  வித்தை / விளக்கமே இலை எனவும் கூறினேன் எனக்கு வரும் விஷனுக்கும் விளக்கம் அதில் இருந்து தான் எடுப்பேன் என்றேன் ஒரு சமயம் –  கண்ணனின் அண்ணன் பலராமர் என் விஷனில் கலப்பையுடன் வந்தார் எனக்கு…