திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – துறவு

திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – துறவு

பிறந்து மிறந்தும் பல்பேதைமை யாலே

மறந்து மலவிரு ணீங்க மறைந்து

சிறந்த சிவனருள் சேர் பருவத்துத்

துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே 1615

விளக்கம்:

ஜீவர்களின் அறிவில் மலக்கலப்பால் தனை அறியும் அறிவில்லாமல் பல பிறவிகளில் பிறந்து இறந்து வருகின்றார்

தக்க தருணத்தில் , தவம் செய்த பயனால் சத்தினிபாதம் வாய்க்கும் காலத்தில் , சிவத்தின் அருள் வெளிப்பட்டு , எல்லா உலகப் பற்றுக்களையும் – தனு கரண புவன போகத்தையும் உண்மையாக துறக்கும் காலத்தில் , மெய்ப்பொருள் காட்சி அளிக்கும்

மெய்ப்பொருள் – ஆன்ம ஒளி

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s