“ ஞானம் எதிலும் கிடைக்கும் “
பெண்கள் கூந்தலை அள்ளி முடித்து – எல்லாம் ஒரு சேர பின்னம் தலையில் கட்டி , பின் ஒரு clip கொண்டு அதை பிடித்து இறுக்கி வைப்பர்
இது என்ன சொல்ல வருது ??
உடல் முழுதும் பரவி நிற்கும் சுவாசத்தை இழுத்து சிரசில் கட்டு என்பது தான்
தேடுவோர்க்கு எல்லா விதத்திலும் ஞானம் கிட்டும்
வெங்கடேஷ்