தூதுவளை

தூதுவளை இதயத்தில் இருக்கும் கோழை இது அகற்றும் ஆனால் இருதயத்தில் இருக்கும் கோழையை  அகற்றாது அதுக்கு சிகிச்சையே வேற மருந்து வேற வெங்கடேஷ்

“ ஆன்மாவும் அமுதமும் “  &   கண்ணனின் ஜென்ம பூமி”

“ ஆன்மாவும் அமுதமும் “  &   கண்ணனின் ஜென்ம பூமி”   மதுரா இந்த ஊர் ஆக்ராவில் இருக்கு இங்கு தான்  பாரதக் கண்ணன்  பிறந்தது இதில் இருந்து தமிழ் மதுரை ஆனது மதுரை தமிழ்ப்படுத்தப்பட்ட சொல் “ மதுரா = இருளில் இருக்கும் அமுதஸ்தானம் “ / இடம் / ஊர்   மேலும் அது ஆன்மாவின் இருப்பிடமாகையால் , கண்ணனின்  பிறப்பிடமாகவும் காட்டப்பட்டுளது ஆன்மாவின் இடத்தில் தான் அமுதமும் இருக்கு அதனால் தான் மதுரா…

“  யார் ஆரியர் – பிராமணர் “

“  யார் ஆரியர் – பிராமணர் “ என் சந்தேகங்கள் 1 பிராமணர் வட மொழி வளர்த்து தமிழை அழித்தார் எனில் திரு ஞான சம்பந்தரும் கூட பிராமணர் தான் – பூணூல் அணிந்த பிராமணர் தான் ஆனால் அவர் ஏன் தமிழில் தேவாரப் பதிகம் பாடினார் ?? ஏன் சமஸ்கிருதத்தில் பாடவிலை ?? அப்போ அவர் எந்த வகை  பிராமணர் ?? அப்போ அவர் யார் ?? 2   பிராமணர்கள் ஆரியர்கள் எனில் , காணவாய்…