“ ஆன்மாவும் அமுதமும் “ & கண்ணனின் ஜென்ம பூமி”
மதுரா
இந்த ஊர் ஆக்ராவில் இருக்கு
இங்கு தான் பாரதக் கண்ணன் பிறந்தது
இதில் இருந்து தமிழ் மதுரை ஆனது
மதுரை தமிழ்ப்படுத்தப்பட்ட சொல்
“ மதுரா = இருளில் இருக்கும் அமுதஸ்தானம் “ / இடம் / ஊர்
மேலும் அது ஆன்மாவின் இருப்பிடமாகையால் , கண்ணனின் பிறப்பிடமாகவும் காட்டப்பட்டுளது
ஆன்மாவின் இடத்தில் தான் அமுதமும் இருக்கு
அதனால் தான் மதுரா என பேர் வைத்துளார் நம் முன்னோர்
வெங்கடேஷ்