“  யார் ஆரியர் – பிராமணர் “

“  யார் ஆரியர் – பிராமணர் “

என் சந்தேகங்கள்

1 பிராமணர் வட மொழி வளர்த்து தமிழை அழித்தார் எனில்

திரு ஞான சம்பந்தரும் கூட பிராமணர் தான் – பூணூல் அணிந்த பிராமணர் தான்

ஆனால் அவர் ஏன் தமிழில் தேவாரப் பதிகம் பாடினார் ??

ஏன் சமஸ்கிருதத்தில் பாடவிலை ??

அப்போ அவர் எந்த வகை  பிராமணர் ??

அப்போ அவர் யார் ??

2   பிராமணர்கள் ஆரியர்கள் எனில் , காணவாய் வழியாக வந்தவர் எனில் ?

இந்தி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் பேர் ஆரியன் கான்

அவன் பிராமணனா ??

அவனுக்கு ஏன் இந்த பேர் ??

முகம்மதியரும்  ஆரியரா ??

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s