Mineral water

Mineral water Not Bisleri Aquafina But water stored in Copper vessels I am drinking latter one as in pic BGVENKATESH எல்லா உணர்ச்சிகளும்: 2நீங்கள் மற்றும் Anand Arumugam

மனுஸ்மிருதி ஒரு மேலோட்டப் பார்வை

மனுஸ்மிருதி ஒரு மேலோட்டப் பார்வை எழுப்பும் கேள்வி மனுநூல் ஒரு நாட்டின் அல்லது நிருவாகத்தின் சட்டம் போன்றது அல்ல அது தனிநபர் ஒழுக்கத்திற்கான இயமம், நியமம் (dos and dont’s) போன்ற ஒழுக்க விதியை உரைப்பதே ஆகும். இது 12 அத்தியாயங்களில் 2,685 பாக்களாக உள்ளது. பிரம்மச்சரியம், கிருஹஸ்தாசிரமம், வானப்ரஸ்தம், சந்நியாசம் ஆகிய வாழ்வின் நால்வகை கூறுகளை எப்படி கடக்க வேண்டும் என்று விவரிக்கிறது. நால் வருணத்தார்க்கும் தனித்தனியாக உள்ள நடக்கை விதிகள் பற்றி விவரிக்கிறது. நூலின்…

“ தமிழ்த் தாய் வாழ்த்து – அறிந்ததும் அறியாததும் “

“ தமிழ்த் தாய் வாழ்த்து – அறிந்ததும் அறியாததும் “ அறிந்தது : நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுறஎத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!தமிழணங்கே! உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!வாழ்த்துதுமே!வாழ்த்துதுமே!  அறியாதது : நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுறஎத்திசையும் புகழ்மணக்க…

“ கோடாரியும்  கலப்பையும் “

“ கோடாரியும்  கலப்பையும் “ கலப்பை பத்தி பதிவு போட்டவுடன் மக்கள் கோடரி என்ன என வினவியதால் இந்த பதிவு கலப்பை – பூமி பிளக்கும் ஆயுதம் – வாராகி அம்மன் ஆயுதம் எனில் , கோடாரி – பிளக்கும் ஆயுதம் கருவி – வினாயகர் ஆயுதம் இருவரும் மூலத்தில் வாசம் செயும் வாசல்  தெய்வங்கள் சுழிமுனை வாசல் ஆகையால் ரெண்டு ஆயுதமும் கருவியும் வாசல் திறக்க உதவுவதாகும் வாசி பயிற்சி செய்து , அதை உருவாக்க…

“ சுப்பிரமணியும்  – மனோன்மணியும் “  

“ சுப்பிரமணியும்  – மனோன்மணியும் “   முதலில் மக்கள்  / விஞ்ஞானம் :  பீனியல் சுரப்பி தான் நெற்றிக்கண் இப்ப  மனோன்மணி தான் பீனியல் என குழப்புகிறார் ஆனால் ரெண்டுமே தப்பு நம் உடலில் ஒரு உறுப்பு தெய்வீகத்தை உணர்த்த முடியாது தெய்வீகம் எப்படி இருக்கோ ?? அவ்வாறே தான் அதன் வெளிப்பாடும் இருக்கும் உலகத்தை  எப்பவுமே நம்பவே  கூடாது . உண்மை தெரியாது குழப்பும் பிராணாயாமும்  வாசியும்  ஒன்று எனவும் நவகிரக குருவும் ஞான…