“ சுப்பிரமணியும் – மனோன்மணியும் “
முதலில் மக்கள் / விஞ்ஞானம் : பீனியல் சுரப்பி தான் நெற்றிக்கண்
இப்ப மனோன்மணி தான் பீனியல் என குழப்புகிறார்
ஆனால் ரெண்டுமே தப்பு
நம் உடலில் ஒரு உறுப்பு தெய்வீகத்தை உணர்த்த முடியாது
தெய்வீகம் எப்படி இருக்கோ ?? அவ்வாறே தான் அதன் வெளிப்பாடும் இருக்கும்
உலகத்தை எப்பவுமே நம்பவே கூடாது . உண்மை தெரியாது குழப்பும்
பிராணாயாமும் வாசியும் ஒன்று எனவும்
நவகிரக குருவும் ஞான குரு தட்சணாமூர்த்தி ஒன்று என குழப்பிக்கொள்வது மாதிரி மக்கள் குழப்பத்தில்
ரெண்டையும் நாமே தான் உருவாக்கணும் தவத்தாலே
ஆனால் ரெண்டும் வெவ்வேறு ஆகும்
ரெண்டையுமே விந்துவால் உருவாக்கணும்
சுப்பிரமணிக்கு மேல் தான் மனோன்மணி
வெங்கடேஷ்