திருமந்திரம் –  ஆறாம் தந்திரம் – ஞாதுரு ஞான ஞேயம்

திருமந்திரம் –  ஆறாம் தந்திரம் – ஞாதுரு ஞான ஞேயம்

முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின்பால்
வைத்த கலைகாலை நான்மடங் கான்மாற்றி
யுய்த்த தவத்தாந்தத் தொண்குரு பாதத்தே
பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே 1612

விளக்கம்:

மூன்று நாடிகளில் இரு முனை சுவாசம் தவிர்த்து  சுழிமுனை இயக்கம் நடைபெறச்செய்து  ,  அதை  சந்திரனின் 16 கலை ஆக மாற்றி மனோன்மணி நிலை அடைந்தவர் உலகத்திலும் மீண்டும் பிறந்து இறந்து வரமாட்டார்

அவர் மும்மலம் ஆகிய முத்திரை கிழித்திருப்பர்

குரு பாதம் – திருவடி விளங்கும்  சிற்றம்பலம்

சிற்றம்பலம் சேர்ந்தோர் பிறப்பிறப்பில் வாரார் என்றபடி

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s