“  சித்தமும் இசைத் தட்டும் “

“  சித்தமும் இசைத் தட்டும் “

இசைத் தட்டில் என்னென்ன பதிவு செய்திருக்கிறோமோ ?? அதை அப்படியே கிளி மாத்ரி ஒலித்துக்கொண்டே இருக்கும்

அப்படித் தான் நம் சித்தமும்

சித்தத்தில் என்னென்ன பதிவு ஆகியிருக்கோ அதெல்லாம் எண்ணமாக சிந்தித்திக்கொண்டே இருக்கும் மனம்

மனிதர் / விஞ்ஞானம் : இசைத் தட்டில் இருப்பதை அழிக்கும் யுக்தி அறிந்து வைத்துளார் – செய்கிறார்

ஆனால் சித்தத்தை கட்டுப்படுத்தும் வழி வகை அறியவிலை 

இருப்பதை அழிக்கும் வித்தை அறியவிலை

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s