“ சிற்றம்பலம் பெருமை “
கடல் மீன்
கரை ஒதுங்கினால் இறந்துவிடும்
ஆனால்
சிற்றம்பலம் எனும் கரை அடைந்தால்
எல்லா உயிரும் வாழ்வாங்கு வாழும்
கடலில் தத்தளிக்கும் கப்பல் படகு
கரை சேர்ந்தால் பிழைக்கும்
அதே மாதிரி
பிறவிக்கடலில் தத்தளிக்கும் உயிர்
சிற்றம்பலம் எனும் கரை அடைந்தால்
மரணமிலாப்பெரு வாழ்வு அடையும்
முத்தேக சித்தி அடையும்
இது உறுதி சத்தியம்
வெங்கடேஷ்