“ அப்பரும் – வாராகியும் – வினாயகரும் “
மூவர் கையில் இருக்கும் ஆயுதங்கள் யாவும்
வாசல் திறக்க உதவும்
அதுக்காகவே ஜாடையாக உட்கருத்தாக வைத்துள்ளார் நம் முன்னோர்
அப்பர் – உழவாரம்
வாராகி / பலராமர் – கலப்பை
விநாயகர் – கோடாரி
செய்தி பிடித்தார் திறப்பார்
வெங்கடேஷ்