“ தமிழ் வழி  திருமணம் “

“ தமிழ் வழி  திருமணம் “ உண்மை சம்பவம் – ஜனவரி 2023 சென்ற மாதம் நண்பர் மகள் திருமணத்துக்கு சென்னை சென்றிருந்தேன் திருமணம் வேத மந்திரங்கள் எல்லாம் இல்லை தமிழ் வேதம் திருவாசகம் சிவபுராணம் ஓதி ஓதி நடத்தி வைத்தார் எனக்கு வியப்போ வியப்பு தான் மெய் சிலிர்த்துப்போய்விட்டேன் இந்த சடங்குக்கு என்ன காரணம் என எல்லாம் விளக்கம் அளித்தார் எப்படி ?? யார் இந்த யோசனை கொடுத்தது ?? என வினவினேன் மணப்பெண் தான்…

“ எண்ணம் வலிமை “

“ எண்ணம் வலிமை “ உண்மை சம்பவம் – ஜனவரி 23 சாலை அன்பர் ஒருவர் திருவடி பயிற்சி எடுத்துக்கொண்டார் ரெண்டாம் கட்டம் – பெங்களூர் தகவல் தொழில் நுட்ப அதிகாரி அவர்க்கு பயிற்சிக்கான பாடம் அனுப்ப வேண்டியதிருந்தது நான் அதை , ஒன்றாக அனுப்பாமல் , ரெண்டு பாகமாக – முதல் கட்டம் – ரெண்டாம் கட்டம் என தனித் தனியாக அனுப்பி விட்டேன் இம்மாதிரி செய்ததால் , அவர்க்கு பயிற்சி கூட முதல் கட்டம்…

ஞானிகள் குமுறல் “  

“ ஞானிகள் குமுறல் “   வள்ளல் பெருமான்   – பேருபதேசம் : உண்மைகளை மறைத்தது குறித்து : ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை 2 சாலை ஆண்டவர் குண்டலினி குறித்து : “குண்டலினி’ தான் ஞானத்திற்கு ஆதாரம். அது தூங்குகிறது. அதனைத் தட்டி எழுப்பி இயங்க வைக்க…