“ எண்ணம் வலிமை “
உண்மை சம்பவம் – ஜனவரி 23
சாலை அன்பர் ஒருவர் திருவடி பயிற்சி எடுத்துக்கொண்டார்
ரெண்டாம் கட்டம் – பெங்களூர் தகவல் தொழில் நுட்ப அதிகாரி
அவர்க்கு பயிற்சிக்கான பாடம் அனுப்ப வேண்டியதிருந்தது
நான் அதை , ஒன்றாக அனுப்பாமல் , ரெண்டு பாகமாக – முதல் கட்டம் – ரெண்டாம் கட்டம் என தனித் தனியாக அனுப்பி விட்டேன்
இம்மாதிரி செய்ததால் , அவர்க்கு பயிற்சி கூட முதல் கட்டம் ஒரு நாள் , ரெண்டாம் கட்டம் பின்னர் ஒரு நாள் என தனித் தனியாக கற்றுக்கொடுக்க வேண்டி இருந்தது
ஒன்றாக கற்றுக்கொடுக்க முடியவிலை
அவர்க்கும் எனக்கும் சூழ்நிலை சாதகமாக இல்லை
நான் என்ன எப்படி செய வேணும் என நினைக்கிரேனோ அதையே அப்படியே பிரபஞ்சம் நடத்திக்கொடுக்குது
நான் என்ன நினைக்கிறேனோ / வாய் விட்டு சொல்கிறேனோ அது நடந்துவிடும்
ஆகையால் மிகவும் கவனமாக இருக்கிறென் என் எண்ணத்தில் சொல்லிலும்
சிரிப்பாகக் கூட சொன்னால் விபரீதம் ஆகிவிடுது
இது எண்ணத்தின் வலிமை
தவத்தால் வருவது
வெங்கடேஷ்
