“ ஞான ஒளி தேகமும் – ஞான தேகமும் “

“ ஞான ஒளி தேகமும் – ஞான தேகமும் “ ரெண்டும் ஒன்றென  போட்டு கொழப்பிக்கொள்கிறார் நம் மக்கள் முதலாவது ஆன்ம தேகம் / சுத்த தேகம் பின்னது தான் ஞான தேகம் ரெண்டும் ஒன்றல்ல இந்த பேரில் ஞான ஒளி தேகம் ஒரு வள்ளலார் குழு இருக்கு இது தான் அவர் அடைந்த பேறாம் எப்படி இருக்கு கதை ?? வெங்கடேஷ்

ஶ்ரீகாரைச்சித்தர் –  கனக வைப்பு

ஶ்ரீகாரைச்சித்தர் –  கனக வைப்பு அகமதியை நினைத்திட்டா லான்மதியே யான்மாவாம் அகமதிலே காணாக்கா லகிலமதில் யாதுண்டே அகமதிலே கண்டாக்கா லகிலமெலாம் மாயையடா அகமின்றிப் புறமானா லிகமதுமே பெரிதாகும் 55 விளக்கம் : அகத்தில் சிரசில் விளங்கும் மதி ஆகிய அறிவு தான் ஆன்மாவாம் அதை உள்ளுக்குளே காணாவிடில் , புற உலகில் என்ன இருக்கு ?? அந்த ஆன்மாவை உள்ளுக்குளே தரிசனை ஆனக்கால் , எல்லாம்  பூலோக மயக்கம் என தெளிவு வரும் அகத்தை கோட்டை விட்டு,…

சிரிப்பு

சிரிப்பு செந்தில் : அண்ணே எனக்கு  வெட்கம் மானம் சூடு சொரணை இருக்கான்னு ஜனங்க கேட்கிறாங்க என்ன பதில் சொல்றது ?? கமணி : டேய் அரசியல் தலைவர்க்கு / வாதிங்க கிட்ட கேக்குற கேள்விய  – இப்ப உங்கிட்ட கேக்கிறாங்களா?? அத கண்டுபிடிக்கறது ரெம்ப ஈசி நீ என்ன பண்றே ?? தூங்கும்போது துணியில்லாம தூங்கிப்பாரு நிம்மதியா தூங்கினா  நீ அரசியல்வாதி ஜாதி தூக்கம் வரலேன்னா  நீ மனுஷ  ஜாதி ரத்தத்திலே    வெட்கம் மானம் சூடு…