சிரிப்பு
செந்தில் :
அண்ணே எனக்கு வெட்கம் மானம் சூடு சொரணை இருக்கான்னு ஜனங்க கேட்கிறாங்க
என்ன பதில் சொல்றது ??
கமணி : டேய் அரசியல் தலைவர்க்கு / வாதிங்க கிட்ட கேக்குற கேள்விய – இப்ப உங்கிட்ட கேக்கிறாங்களா??
அத கண்டுபிடிக்கறது ரெம்ப ஈசி
நீ என்ன பண்றே ??
தூங்கும்போது துணியில்லாம தூங்கிப்பாரு
நிம்மதியா தூங்கினா நீ அரசியல்வாதி ஜாதி
தூக்கம் வரலேன்னா நீ மனுஷ ஜாதி
ரத்தத்திலே வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாதவங்களுக்கு தான் இந்த மாத்ரி தூங்கினாலும் தூக்கம் வரும்
வெங்கடேஷ்