“ ஶ்ரீகாரைச்சித்தர்  கனக வைப்பு  – ஆன்மா பெருமை “

“ ஶ்ரீகாரைச்சித்தர்  கனக வைப்பு  – ஆன்மா பெருமை “

ஆதிநடு முடியில்லா வனாதி யாகி

வேதமொழி யதுகாணா வேத மாகி

பேதமபே தங்கடந்த போத மாகி

நாதமுடி நாதமதாம் மோன மான்மா  60

விளக்கம் :

ஆன்மாவானது அடி நடு முடி இல்லாததாகி ,

வேதம் கடந்தும் ,

பேதம் அபேதம்  கடந்தும்

36 வது த த்துவமாம் நாதம் தாண்டி விளங்குவதாகும் என் ஆன்மா பெருமை பாடுகிறார் சித்தர்  பெருமான்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s