சடங்கு – சன்மார்க்க விளக்கம்
சடங்கு – சன்மார்க்க விளக்கம் துர்க்கை வழிபாடு உச்சி காலம் 12 மணி நடைபெறும் ஏன் ?? அம்மை செம்மை ஆகிய உச்சிஸ்தானத்தில் வீற்றிருக்கின்றபடியால், இந்த காலத்தில் பூஜை வெங்கடேஷ்
சடங்கு – சன்மார்க்க விளக்கம் துர்க்கை வழிபாடு உச்சி காலம் 12 மணி நடைபெறும் ஏன் ?? அம்மை செம்மை ஆகிய உச்சிஸ்தானத்தில் வீற்றிருக்கின்றபடியால், இந்த காலத்தில் பூஜை வெங்கடேஷ்
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு ஒரு கோவிலில் ஒரு தூண் நடுவே இருக்கு அதன் பின் , சிவம் பார்வதி லிங்கம் அமைக்கப்பெற்றிருக்கு இது என்ன கூற வருது எனில் ?? ஒற்றை நாடியாம் நடு சுழி நாடி மூலம் தான் ஆன்ம காட்சியும் தெய்வக்காட்சியும் சாத்தியம் என்பது தான் அக அனுபவம் எல்லாம் புறத்திலே காட்டுகின்றார் உலகம் புரிந்து கொள்வதாயிலை வெங்கடேஷ்
“ அக்காலமும் இக்காலமும் “ அக்காலம் : வெள்ளைக்காரன் வடக்கே நாடு பிடித்துவருகிறான் எப்போ வேணுமானாலும் த நாட்டுக்கு வரலாம் என பேசிக்கொண்டனராம் இக்காலம் : வட நாட்டவர்/ வடக்கன் த நாட்டுக்கு வந்து , நம் பொழப்பில் மண் அள்ளிப்போடுவதாக பரவலாக பேச்சு வெங்கடேஷ்
ஆன்மா பெருமை உளவு வேவு பார்க்கும் ஒற்றன் எப்படி ?? மறைவிடத்தில் இருளில் ஆடாமல் அசையாமல் நின்று பார்ப்பானோ ?? அவ்வாறே தான் ஆன்மா நிலையும் அது நம்மை வேவு பார்க்கும் பார்ப்பான் பார்ப்பான் பிறப்பால் வரும் ஜாதியல்ல வெங்கடேஷ் எல்லா உணர்ச்சிகளும்: 13நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 10 பேர் 16
” உத்தமனும் கௌதமனும்” விநாயகன் வழிவிட்ட பிறகே பாலமுருகன் தரிசனை ஆம் குண்டலி வழிவிட்ட பிறகே வெட்ட வெளி ஆன்ம தரிசனை சாத்தியமாகும் அது போல உத்தமன் ஆன பின்னே கௌதமன் ஆக முடியும் உத்தமன் சுத்த ஜீவ நிலை கௌதமன் ஆன்ம நிலை வெங்கடேஷ்