திருமந்திரம் – ஆறாம் தந்திரம் –  திருவடிப் பேறு

திருமந்திரம் – ஆறாம் தந்திரம் –  திருவடிப் பேறு வைத்தே னடிகண் மனத்தினுள் ளேநான்பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமலெய்த்தே னுழலு மிருவினை மாற்றிடுமெய்த்தே னறிந்தே னவ்வேதத்தி னந்தமே. 1602 விளக்கம் : இறையின் திருவடிகளை என் “  கண்ணிலும் “ மனதினுள்ளும் வைத்து தவம் செய்தேன் அதன் பயனால் பொய் புலன் வழி போகா பெரு நெறி அனுபவம் பெற்றனன் புலன் வாழ்க்கை பொய் வாழ்க்கை அது உலக வாழ்க்கை மேலும் இரு வினைகள் மாற்றி ,…

“ வள்ளலாரும் உலகமும்  “

“ வள்ளலாரும் உலகமும்  “  வள்ளலார் : “ நான் இந்த உடம்பில் இருக்கிறேன் – வருங்காலத்தில் எல்லார் உடலிலும் புகுந்து கொள்வேன் “ இந்த கூற்றின் உண்மையை சன்மார்க்கமும் மற்றவரும் புரிந்து கொள்ளவிலை இது தான் அடையப்போகும்  ஞான தேகத்தின் இலக்கணத்தை மறைப்பாக சூசகமாக தெரிவித்தார்  ஞான தேகம் இப்படித் தான் இருக்கும்  இந்த சொற்றொடர் மகரிஷிகள் / தத்துவ ஞானிகளாலே /  அருள் தந்தைகளாலே புரிந்து கொள்ள முடியவிலை எனில் , சடங்கில் நிற்கும்…

“ தேனுபுரீஸ்வரர் – சன்மார்க்க விளக்கம் “ 

 “ தேனுபுரீஸ்வரர் – சன்மார்க்க விளக்கம் “  இந்த கோவில் குடந்தையில் தேன்புரி – அமுதம் விளங்கும் /சுரக்கும்  இடம் அது சிரசில் சுழி உச்சியில் அங்கு விளங்கும் ஆன்மா தான்    தேனுபுரீஸ்வரர் புராணம்  : காமதேனு ஈசனை பூஜித்த இடம் என கூறும் ரெண்டும் ஒன்றே ஆம் வெங்கடேஷ்