மணிக்குயில் சன்மார்க்க விளக்கம்
இந்த சொல் சினிமா பாடலில் கேட்கலாம்
குயில் = நாதஸ்தானம்
ஆங்கு விந்து மணியாக மாறி நிற்கும் போது , அது நாதம் எழுப்புவதால் , மணிக்குயில் என பேர் பெற்றது
இதை வள்ளல் பெருமான்
மயில் குயில் ஆச்சுதடி என தன் சுழி உச்சி அனுபவம் பாடுகின்றார்
வெங்கடேஷ்
