மனிதர் பலவிதம் – எதிர்பார்ப்புகள்

மனிதர் பலவிதம் – எதிர்பார்ப்புகள்

தேசத்துரோகிகள் :

கள்ள நோட்டை நல்ல நோட்டாக மாற்ற பார்க்கிறார்

கருப்பை வெள்ளை ஆக்க துடிக்கின்றார்

மத உணர்வு தூண்டி சாமானியரை

தீவிரவாதியாக மாற்ற முயற்சிக்கிறார்

அரசு ஊழியர்:

தான் கையொப்பம் இடும் மை

நீலத்திலிருந்து பச்சையாக மாற ஆசைப்படுகிறார்

ஆன்ம சாதகனோ

தன் சாதாரண பௌதீக சுவாசம்

வாசியாக மாற

பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்

வெங்கடேஷ்

எல்லா உணர்ச்சிகளும்:

2நீங்கள் மற்றும் சித்ரா சிவம்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s