யார் உலகை ஆள்வார் ??
இப்படி கூறியவுடன் ஆளப்போறான் தமிழன் என பாட்டு பாட ஆரம்பித்துவிடுவார்
மற்ற சிலர் : கல்கி / எந்திர மனிதன் – செயற்கை நுண்ணறிவு என வரிசை கட்டுவர்
உஜ்ஜயின் தான் பழமை இந்தியாவின் காலக்கோடு ஆக இருந்தது
Time line and Prime Meridian of Ancient India Bharath b4 British colonialism
அது பூஜ்யம் காலம் ஆம்
அங்கு காளி ஆட்சி – உலகை ஆள்வது
சிரசிலும் உச்சியில் ( உஜ்ஜயின் – உச்சி ஒற்றுமை ) காலம் பூஜ்யம்
ஆகையால் அகத்தில் யார் இந்த அரிய அனுபவத்துக்கு வருகிறாரோ ?? அவர் உலகை ஆள்வார்
ஆன்ம அனுபவம் பெற்ற ஒருவர் தான் இந்த உலகை ஆட்சி செய்வார்
அவரை கொண்டாடவும் செயும்
நிறைய மகான்கள் கொண்டாடப்படுகிறார்கள்
ஷீரடி பாபா – ராகவேந்திரர் மாதிரி
புறத்தில் ஆரும் ஆட்சி செயார்
வெங்கடேஷ்