தியான பிந்து உபநிஷத்

தியான பிந்து உபநிஷத்

” கோதண்ட வய மத்த்யேது

ப்ரஹ்மரந்த் ரேஷூ சக்தித்:|

ஸ்வாத் மானம் புருஷம் பச்யேன

மனஸ் தத்ர லயம் கதம்|  ”  41

விளக்கம் :

இரு வில் போன்ற புருவ மத்தியில் பிரமரந்தரத்தில் ஆன்மாவாகிய சுயத்தை ஆன்ம சாதகன் ஆகிய புருஷன் ( தத்துவம் ) யோக பலத்தால் தரிசனை செய்கிறான்

இங்கு குறிப்பிடுவது புருவ மத்தி அல்ல – நெற்றி நடு

அங்கு மனம் ஒடுங்கி விடுது

ஆன்ம சூரியன் பிரகாசிக்கும்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s