“ விழிப்புணர்வு பெருமை “

“ விழிப்புணர்வு பெருமை “ ஜீவகாருண்ணியம் இல்லாமல் செயும் தவம் பயனிலை போல் விழிப்புணர்வு இல்லாமல் செயும் தவமும் பயனிலை அனுபவம் அளிக்காது மேலுளது தயவுக்கு இட்டு செல்லாது கீழ் உளது தான் மேல் நிலை அனுபவத்துக்கு கூட்டி செல்லாது வெங்கடேஷ் விரும்பு கருத்துத் தெரிவி பகிர்

“ உண்மை கசக்கும் “ 

“ உண்மை கசக்கும் “  கற்பனை ஒருவன் நம் கோவிலில் குண்டு வைத்து வெடிக்க , அதில் நூற்றுக்கணக்கானோர் இறக்க, அவன் தன் அடையாளம் மறைத்துக்கொள்ள, முகத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறான் . குற்றவாளி யார் என ஸ்காட்லேண்டு யார்டுக்கு இணையான நம் த நாட்டு காவல் கண்டுபிடித்து , அவனை ஒரு திருப்பமாக எங்கவுண்டரில் போட்டு தள்ளி விடுகிறார்கள்   அவன் முந்தைய முகம் அடையாளம்  தான் அவன் இறப்புக்கு ஒரு காரணமாக அமைந்தது …