“ உண்மை கசக்கும் “
கற்பனை
ஒருவன் நம் கோவிலில் குண்டு வைத்து வெடிக்க , அதில் நூற்றுக்கணக்கானோர் இறக்க, அவன் தன் அடையாளம் மறைத்துக்கொள்ள, முகத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறான் .
குற்றவாளி யார் என ஸ்காட்லேண்டு யார்டுக்கு இணையான நம் த நாட்டு காவல் கண்டுபிடித்து , அவனை ஒரு திருப்பமாக எங்கவுண்டரில் போட்டு தள்ளி விடுகிறார்கள்
அவன் முந்தைய முகம் அடையாளம் தான் அவன் இறப்புக்கு ஒரு காரணமாக அமைந்தது
இது போலத் தான்
ஒரு இந்து கோவில் பல்லாண்டுகளாக இருக்கு
அதை பரங்கியர் வந்து மாற்றிவிடுகிறார்
என்றாலும் அவர்கள் வணங்குவது முந்தைய தெய்வத்தைத் தானே தவிர , இவர்கள் மாற்றி அமைத்து , கற்பனை செய்துவைத்துள்ள தெய்வம் அல்ல
ஆதியில் எந்த சக்தி பிரதிஷ்டை செயப்பட்தோ ?? அது தான் அங்கு அருள் / ஆட்சி செயும்
ஆகையால் வேல் நெடுங்கண்ணியைத் தான் பரங்கியர் அந்த மதத்தவர் வணங்குகிறார் என்பதில் ஐயமிலை
அவர்கள் அறியாமலே ஒரு இந்து கடவுளை வணங்கி , தம் தெய்வத்தை வணங்கி வருகிறோம் என்ற திருப்தியில் இருக்கிறார் மதம் மாறியவர்
ஐயோ பாவம்
வெங்கடேஷ்