“ விழிப்புணர்வு பெருமை “
ஜீவகாருண்ணியம் இல்லாமல் செயும் தவம் பயனிலை போல்
விழிப்புணர்வு இல்லாமல் செயும் தவமும் பயனிலை
அனுபவம் அளிக்காது
மேலுளது தயவுக்கு இட்டு செல்லாது
கீழ் உளது தான் மேல் நிலை அனுபவத்துக்கு கூட்டி செல்லாது
வெங்கடேஷ்

விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்