தன்னிலை விளக்கம்
நானே யார்க்கும் வித்தை பயிற்சி அளிப்பதை தடுப்பதிலை
அதை மேல் இருப்பவர் தான் முடிவு செய்கிறார்
எனக்கு விஷனில் வள்ளல் பெருமான் பல முறை வந்து இதை காட்டியுள்ளார்
அதாவது ஒரு கூட்டம் இருக்கும்
அதில் ஒவ்வொருவர் ஒவ்வொருவராக வருவர்
சிலர் கண்ணில் ஊதி அனுப்பிவிடுவார் வள்ளலார்
அவர்க்கு பயிற்சி உண்டு
சிலரை அப்படியே தள்ளிவிடுவார்
அவர்க்கு வித்தை இல்லை
அவர் வெறும் விசாரணை செய்து விட்டு போய்விடுவார்
பயிற்சி எடுத்துக்கொள்ள மாட்டார்
ஆகையால் இதில் என் பங்கு என் ஏதுமிலை
எல்லாம் அருள் திருவடி முடிவு செய்து அனுப்பி வைக்கும்
மத்ததை நான் செய்கிறேன்
அவ்வளவு தான்
வெங்கடேஷ்
நிறைய பேர் ஒதுக்கப்பட்டுள்ளார்

விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்