Trust Foundation n Org
உலகில் ஈசியான சொகுசா உல்லாச வாழ்வை யார் வாழ்கிறார் எனில் ??
யார் Trust Foundation n .Org நத்துகிறாரோ அவர் தான்
எல்லாம் நன்கொடை மூலமே வாழ்க்கை ஓடும்
நிலம் ஒருவர் தானமாக அளிப்பார்
கட்டிடம் ஒருவர் கட்டிக்கொடுப்பார்
மின்சாரம் ஒருவர் நன்கொடை
மாதச் செலவும் – நன்கொடை
இப்படி இலவசமாக வாழ்வு நட த்துபவர் ஊட்டி கொடையில் இலவச யோகா பயிற்சி அளிப்பார்
பேர் மௌன குரு – யோகி – ஞான யோகி – ஞான சித்தர் என பெரிதாக இருக்கும்
வசூல் செய்து வாழ்பவரும் இருக்கார்
அவர் பல இடங்களில் சொத்து சேர்த்து – அங்கு ஆசிரமம் அமைத்து அங்கு பயிற்சி அளிக்கிறார்
அதுக்கும் நன்கொடை வசூலிக்கிறார்
ஆனால் யார் உழைத்து ஆய்வு செய்து அதைபயின்று அனுபவத்துக்கு வந்து அதை கற்றுத்தருகிறாரோ ??
அவர் இலவசமாக கற்றுத்தரமாட்டார்
தன் உழைப்புக்கு கட்டணம் வாங்குவார்
இலவசமாக கிடைத்ததை இலவசமாகவும் அளிக்கிறார் – நன் கொடை வசூலித்தும் கற்றுத்தருகிறார்
அரசியல்வாதி எப்படி மனைவி , துணைவி என சப்பை கட்டுகிறாரோ?? அது மாதிரி இவர் கட்டணம் இல்லை ஆனால் நன் கொடை என சமாளிக்கிறார்
என்னிடம் நீங்கள் ஏன் இலவசமாக கற்றுத்தருவதிலை என கேட்பர்
நான் : டிரஸ்ட் வைத்து நடத்துவதிலை – உழைப்பு தான் சொந்த காசில் தான் அன்னதானம் கூட செய்வேன்
பயிற்சி கூட பல்லாண்டு ஆய்வில் உழைப்பில் அனுபவத்தில் உருவானது
வெங்கடேஷ்