திருவடி தவ அனுபவங்கள்

திருவடி தவ அனுபவங்கள் பயிற்சி பெற்றோர் உரைத்தது 1 வெளி நாட்டு வாழ் தமிழ் பெண்மணி பாதம் சில்லிட்டு போதல் இது தவத்தில் உடல் பிரப ஞ்ச பேராற்றல் கிரகிப்பதாகும் France 2 மதுரை சேர்ந்த தொழிலாளி – டயர்க்கு பஞ்சர் போடுபவர் உடலில் மல்லிப்பூ , மரிக்கொழுந்து வாசம் வீசுதல் வெயில் வேலை ஆனால் தவத்தின் பயன் எப்படி வெளியாகுது வியப்பு வெங்கடேஷ் விரும்பு கருத்துத் தெரிவி பகிர்

“ உச்சி பெருமை “

“ உச்சி பெருமை “   ஊத்தை சடலமடி உப்பிருந்த பாண்டமடி – சித்தர் வாக்கு இந்த ஊத்தைக் குழிக்கு ஆசை வைத்தும் அதிலே உழன்று கொண்டிருக்கும் வரையிலுமே உச்சி விளங்கும் “ ப கரக்குழிக்கு “  ஏற முடியாது இந்த ஊத்தைக்குழியில் மீண்டும் மீண்டும் பிறவாமல் மேல் குழியில் பிறக்கும் வழி வகை அறியணும் கீழ் குழி சவக்குழிக்கு இட்டு  செலும் மேல் குழி சுத்த சிவத்துக்கு வழி காட்டும் வெங்கடேஷ்

திருமந்திரம்  ஆறாம் தந்திரம் –  தவ நிந்தை

திருமந்திரம்  ஆறாம் தந்திரம் –  தவ நிந்தை விளைவறி வார்பண்டை மெய்த்தவஞ் செய்வார்விளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார்விளைவறி வார்பண்டை மெய்யறஞ் செய்வார்விளைவறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே 1635 விளக்கம்: விளைவு – தவத்தினால் கிடைக்கும் பயன் இது என்பதை அறிந்து இருத்தல் விளைவு ஆகிய தவத்தின் பயனை அறிந்தவர் 1  ஆதி காலத்தில் இருந்து  உண்மையான தவம் ஆற்றுகிறார் 2 ஆதி காலத்தில் இருந்து உண்மையான வழி முறைகள் அறிந்து பயின்று வருகிறார் அதை தகுதியான மற்றவர்க்கும்…

ரட்சகனும் – ராட்சசனும்

ரட்சகனும் – ராட்சசனும் ரட்சகன் ஆகிய ஆன்மாவும் அதை மறைக்கும் ராட்சசன் ஆகிய மனமும் இருப்பது ஒரே இடத்தில் அதுவும் இருளில் தான் அதனால் ரா எனும் எழுத்தில் இவ்வகை சொற்கள் ஆரம்பம் நம்மை அந்த ரட்சகன் தான் அந்த ராட்சசனிடம் இருந்து காப்பாத்தணும் ராதை – இருளில் விளங்கு சக்தி ராவணன் இருளில் விளங்கு மனம் காரணப்பெயர் வெங்கடேஷ் எல்லா உணர்ச்சிகளும்: 1Badhey Venkatesh அன்பு கருத்துத் தெரிவி பகிர்

உச்சி பெருமை

உச்சி பெருமை மனதை லாடம் கட்டி அடித்தால் தான் ஆன்ம சாதகன் லலாடம் சேர முடியும் வெங்கடேஷ் எல்லா உணர்ச்சிகளும்: 7நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 4 பேர்

திருவடி பெருமை

திருவடி பெருமை எல்லாம் செயல் கூடும் என்னாணை அமபலத்தேஎல்லாம் வல்லான் தாளை ஏத்து என்பது , தற்கால சன்மார்க்கத்தார்க்கு திருவடி ஞானம் இல்லாததால் ,எல்லாம் வல்லான் தனையே ஏத்துஎன திரித்து உளறி விட்டனர் இந்த மாதிரி கீழ் கண்ட திருவடி பெருமை  பாடலை   திரிக்க முடியாது திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய முறையீடு எனும் திருப்பதிகம். திருவருட்பா ஆறாம் திருமுறை. கற்குமுறை கற்றறியேன்        கற்பன கற்றறிந்த கருத்தர்திருக் கூட்டத்தில்       களித்திருக்க அறியேன் நிற்குநிலை நின்றறியேன்       …

“ ஆன்ம சாதகரும் செல்வந்தரும் “

“ ஆன்ம சாதகரும் செல்வந்தரும் “ செல்வந்தர் தொழிலதிபர்களுக்கு எப்படி டிவி – விளையாட்டு தொடர்கள் பார்ப்பதுக்கு நேரமிலையோ ?? சினிமா பாடல் கேட்பதுக்கும்  நேரமிலையோ ?? தொழில் பணம் தான் குறியோ ?? அது மாதிரி தான் ஆன்ம சாதகனும் இருக்கணும் அவனுக்கும் இதுக்கெலாம் நேரம் ஒதுக்கலாகாது பொறி புலன் இன்பம் எல்லாம் அறவே கிடையா அப்போது தான் அனுபவத்தில் மேலேற முடியும் வெங்கடேஷ்

திருமந்திரம்  ஆறாம் தந்திரம் –  தவ தூடணம்

திருமந்திரம்  ஆறாம் தந்திரம் –  தவ தூடணம் ஓதலும் வேண்டா முயிர்க்குயி ருள்ளுற்றாற்காதலும் வேண்டா மெய்காய மிடங்கண்டாற்சாதலும் வேண்டாஞ் சமாதியைக் கூடினாற்போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே 1633 விளக்கம் : ஆன்ம சாதகன் தன் உயிருக்குள்  உயிராக சுத்த சிவம் உறைவது  என்ற அனுபவம் சித்தியானால்  மந்திரங்கள்  ஓத வேண்டியது இல்லை. ஆன்ம அனுபவம் சித்தி ஆக வேணும் சுத்த  சிவம்   தங்களின் உடலையே கோயிலாக இடமாக கொண்டு வீற்றிருக்க வைத்தால் எந்த விதமான தேவைகளும் இல்லை.…

Great announcement

Great announcement Our student Mrs Chithra France has been experiencing chillness of feet, during meditation. It means Shes been accessing cosmic energy. Great experience n feat in OEM it also infers that experiences are universal I also undergo such similar experiences Its not only great announcement but also proud moments BG Venkatesh

சித்தம்

சித்தம் ATM Mini statementல் அச்சடித்தவைகள் சிறிது காலத்துக்கு தான் அது thermal paper பின் தானாக மறைந்துவிடும் அது போல சித்தத்திலும் வினை பதிவுகள் தானாகவே மறைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?? ஆனால் தானாக நடக்காது நாம் தவத்தினால் சித்தத்தை சுத்தப்படுத்தணும் வெங்கடேஷ் எல்லா உணர்ச்சிகளும்: 6நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 3 பேர்