“ தற்போதவொழிவு பெருமை “
“ தற்போதவொழிவு பெருமை “ உண்மை சம்பவம் 2023 நான் தெரிந்த ஒருவனுக்கு தொழில் கடனாக பெருந்தொகை அளித்தேன் எந்த உத்தரவாதம் பிணையும் இல்லாமல் கொடுத்துவிட்டேன் அந்த பையன் வேலைக்காரன் – தொழில் தெரிந்தவன் கடுமையான உழைப்பாளி என்ற தகுதியில் எனக்கு நன்கு பழக்கம் கூட 15 ஆண்டுகள் கடந்துவிட்டும் கொடுத்த கடன் திருப்பி அளிக்கவிலை அவனுக்கு கஷ்டம் நட்டம் வந்து வெளி நாட்டுக்கு சென்று விட்டதாக அவன் நண்பர் தெரிவித்தார் எவ்ளோ முயற்சித்தும் அவனை பார்க்க/…