எத்தனை மருந்து ??
சளி பிடிக்காதிருக்க கற்பூர வள்ளி துளசி
பலத்துக்கு
முருங்கை கீரை காய்
கறிவேப்பிலை பொடி
எலும்பு பலத்துக்கு எள்ளு
ரத்த சுத்திக்கு கறிவேப்பிலை
இப்படியாக உடலை பேணி காப்பாத்தணும்
காயமே இது,பொய்யடா என திறந்து வைத்திருக்கலாகாது
வெங்கடேஷ்
