மன நோயாளிகள்

மன நோயாளிகள்

உண்மை சம்பவம் –  ஜீன் 22

ஒருவர் செங்கல்பட்டில் இருந்து

நான் சித்த வித்தை 2 மாதமாக செய்து வருகிறேன்

ஆமாம் ஐயா எனக்கு அமுதம் சுரக்கிறது

அது இனிப்பாக இருக்கு

இதை அங்குள்ளாரிடம் கூறினால் பைத்தியம் எங்கிறார்

நான் மனதில் : அவர்க்கும் தெரிந்து விட்டதா?? சரியாக தான் கணித்துளார்

சாமி – சளி கூட இனிப்பாக தான் இருக்கும்

அதனால் அது அமுதம் ஆகா   

அவர் ஒப்பவிலை

நான் விட்டுவிட்டேன்

2  திருச்சி

ஐயா நான்  2 மாதமாக ஒரு குருவிடம் கற்ற வித்தை செய்துவருகிறேன்

எனக்கு கோபம் – எல்லாம் போய்விட்டது

யார் திட்டினாலும் கோபம் வருவதிலை

மனம் தாண்டி விட்டேன்

எனக்கு  பயமாக இருக்கு

சரியான பாதையா ??

நான் : குருவிடம் கேட்கவும் ஏன் என்னிடம் ??

என்னது 2 மாதத்தில் மனதை கடந்துவிட்டாயா ?? இது ஓவரா

 இல்ல ? அவனவன் செத்து சுண்ணாம்பு ஆவறான் மனதை  ஜெயிக்க முடியாம காட்டுக்கு ஓடுறான்

இதெல்லாம் டூ  மச்

அவர்க்கு கோபம் வந்துவிட்டது

நினைப்பு தான் – ரொம்ப அதிகம்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s