“ அறுபட்டையும் சோடச பட்டையும் “
த நாட்டில் ஒரு கோவிலில் சிவலிங்கம் 16 பட்டையுடன் காட்சி அளிக்கிறார்
நம் முன்னோர் என்ன சொல்ல வருகிறார் ??
ஸுத்த சிவம் விளங்குவது 16 கலை உன்மணிக்கலை நிலா மண்டபத்தில்
நம் முன்னோர் எவ்வளவு அறிவாளிகள் ??
எவ்வளவு பெரிய விஷயத்தை சூசகமாக கூறிச்சென்றுள்ளார் ??
அவரை புரிந்து கொள்ள ஆளிலை
ஆன்மா ஆகிய முருகனுக்கு அறுபட்டை எனில்
சுத்த சிவத்துக்கு பதினாறு பட்டை என அறிய வேணும்
வெங்கடேஷ்