உலகம் இப்படியாக

உலகம் இப்படியாக சாமானியர் : ஆள் பாதி ஆடை பாதி உலக கோமாளி : கடவுள் பாதி மிருகம் பாதி சித்த மருத்துவர் : மருந்து பாதி தெய்வம் பாதி ஆன்ம சாதகன் : முயற்சி ( தவம் )  பாதி – அருள் பாதி வெங்கடேஷ்

“ சுய தரிசனம் “

“ சுய தரிசனம் “ இது வரை எல்லவரும் தத்தம் முகத்தை தம் கண்ணால் எவரும் பார்த்ததேயிலை  கண்ணாடியில் தம் பிரதிபலிப்பு தான் கண்டுளோம் பின் எப்படி நம் முகத்தை  நாமே பார்ப்பது ?? எனில் ?? 1 இள நிலை அனுபவம் : ஆர் ஒருவரை பார்த்தால் , நம்மை நாமே பார்க்க முடியுமோ ?? அவரைப் பார்த்தால் நம்மை பார்க்கலாம் ஆன்மாவை பார்த்தால் நம்மை பார்க்கலாம் 2 இதுக்கு வள்ளல் பெருமான் : உங்களை…