திருமந்திரம் : ஆறாம் தந்திரம் –  தவம்

 திருமந்திரம் : ஆறாம் தந்திரம் –  தவம்

இருந்து வருந்தி யெழிற்றவஞ் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
யிருந்திந் திரனே யெவரே வரினுந்
திருந்துந் தன்சிந்தை சிவனவன் பாலே 1627

விளக்கம் :

தன் உடல் வருத்த தவம் இயற்றும் பெருமை உடைய தவசிகளின் தவத்தை கெடுக்க – சீர் குலைக்க இந்திரனே வந்தாலும் , இன்ன பிறர் வந்தாலும் – இந்திர லோக சுந்தரிகளே  ஆனாலும் சரி – தவசிகள் சிந்தை எல்லாம் அந்த சுத்த  சிவத்தின் மேல் தான்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s