காஷ்மீர்

காஷ்மீர் இது நாம் விடுதலை அடைந்ததில் இருந்து பெருத்த தலைவலி ஆக உளது இதன் பேரின்  வேர் : “ காஷ்யபர் “  என்ற ரிஷி நினைவாக அமைக்கப்பெற்றிருக்கு காஷ்யபர் இடம் தான் காஷ்மீர் யார் நிலைத்தை யார் உரிமை கொண்டாடுவது ?? வெங்கடேஷ்

“ 7% ஈஷாவும் –  10 % தசமபாகமும் “

“ 7% ஈஷாவும் –  10 % தசமபாகமும் “   உண்மை சம்பவம் –  2023 ஒருவர் மதுரையில் இருந்து  : என்ன   நீங்க ஜக்கியை போய் இப்படி ஆதரிச்சி பேசறீங்க ?? அவர் எப்படி இவ்ளோ பெரிய ஆளானார் தெரியுமா ?? அவர் கிறித்தவர்  நான் :   சொல்லுங்க தெரிஞ்சிக்கிறேன் அவர் : அவர்க்கு அவர் சீடர்கள் 7% சதவிகிதம்  கொடுக்கணும் தெரியுமா  ?? நான் : தெரியுமே உங்க வழக்கில 10% தசமபாகம்…

“ காதலரும் ஆன்ம சாதகரும் “

“ காதலரும் ஆன்ம சாதகரும் “ காதலர் பாடுவது : “ தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாம் தேடத்தான் “ ஆன்ம சாதகர் : “ தீபங்கள் ஏற்றுவதே நெஞ்சில்  உள்ள மெய்ப்பொருளை காணவே  “ எப்படி வித்தியாசம் ? வெங்கடேஷ்

மெய்ப்பொருள் பெருமை

மெய்ப்பொருள் பெருமை பாலியெஸ்டர் சட்டை அணிந்து காற்று வரவிலை என புலம்புவது மாதிரி மெய்ப்பொருள் கண்மணி பயன்படுத்தாமல் வாசி சிக்கிவிலை வாசி வசமாகவிலை என புலம்புவது வெங்கடேஷ் எல்லா உணர்ச்சிகளும்: 4நீங்கள், சித்ரா சிவம் மற்றும் 2 பேர்