“ 7% ஈஷாவும் – 10 % தசமபாகமும் “
உண்மை சம்பவம் – 2023
ஒருவர் மதுரையில் இருந்து :
என்ன நீங்க ஜக்கியை போய் இப்படி ஆதரிச்சி பேசறீங்க ??
அவர் எப்படி இவ்ளோ பெரிய ஆளானார் தெரியுமா ??
அவர் கிறித்தவர்
நான் : சொல்லுங்க தெரிஞ்சிக்கிறேன்
அவர் : அவர்க்கு அவர் சீடர்கள் 7% சதவிகிதம் கொடுக்கணும் தெரியுமா ??
நான் : தெரியுமே
உங்க வழக்கில 10% தசமபாகம் மாதிரி தானே ??
அவர் : தடுமாறி – இல்லை இல்லை அது வேற இது வேற
நான் : என்ன வேறுபாடு ??
நீங்க 10% வாங்கிட்டு, மத மாற்றத்துக்கு பயன்படுத்துகிறீர்
இந்தியாவை கிறித்தவ நாடாக மாற்றணும் அதானே உங்க மத குறிக்கோள்
இது மத வியாபாரம் – விபச்சாரம்
சர்ச்சின் பாதிரியார் அதை பயன்படுத்துகிறார்
அவர் அப்படி செயவிலையே
மாறாக தியானம் தவம் தானே கற்றுத்தருகிறார்
“ சாம்பவி “ கற்று பயிற்சி செயவும் – பின்னர் தெரியும்
“ சம்யமா “ கற்று பயிற்சி செயவும்
வாயடைத்துப்போனார்
மலையாள படம் Trance பார்க்கவும் கிறித்தவம் என்ன செயுது என தெரியும்
அவர் : பார்த்தேன் – அப்படி எல்லாம் இல்லை மோசடி செய்வதிலை
நான் : இருப்பதை தான் அப்படியே படம் பிடித்து காட்டி இருக்கார்
அத்தனையும் உண்மை உண்மை
கிறித்தவத்தில் ஜெபம் தான் செய்கிறீர் வேறென்ன இருக்கு ??
மன அடக்கத்துக்கு என்ன இருக்கு ?? பயிற்சி ஏதுமிலையே ??
என்னிடம் பல கிறித்தவர்கள் பயிற்சி கற்று உள்ளனர்
இயேசு ஒரு கற்பனை – அது எலாம் கண்ணன் கதை அப்படியே களவாடி புனைந்தது
கிறித்தவ மதம் உலகை ஆள – நாடு நிலம் பிடிக்க செயப்பட்ட ஏற்பாடு
அப்படி ஒருவர் பிறக்கவும் இறக்கவுமிலை எல்லாம் கற்பனை
அதை வைத்து உலகை ஆள்கிறார் மோசடி செய்கிறார்
அவர்க்கு கோபம் வந்து தொலைபேசி துண்டித்துவிட்டார்
வெங்கடேஷ்