“ உடல் அருமை பெருமை “
ஆடு செத்துப்போனால் 1000 ரூபாய்
கோழி ரூ 200
ஆனால் மனுஷன் ??
பத்து பைசாக்கு கூட புண்ணியமிலை
இது மீம்ச் அள்ளும் வசனம்
ஆனா தவறான கண்ணோட்டம்
இறந்தவரிடம் இருந்து
கண் இதயம் சிறு நீரகம் வாங்கி
எத்தனை பேர் மறு வாழ்வு அடைகின்றார்
அதுக்கு விலை கொடுக்க முடியுமா ??
ஆகையால் இறந்தாலும் உடலுக்கு தனி மதிப்பு இருக்கு
உலகம் கூறுவது உளறல்
வெங்கடேஷ்