திருவடி பயிற்சி

இந்த வாரம் மார்ச் இருவர் திருவடி பயிற்சி பெற்றார்

1 மூன்றாம் கட்டம்

விழுப்புரம்

இவர்க்கு விந்து விடா போகம்  அனுபவம் திருவடி பயிற்சியால்

கைவந்திருப்பதாக தெரிவித்தார்

இவரை உள் மையம் எனும் குழுவில் சந்தித்தேன்

தவத்தில் நல்ல ஈடுபாடு

பயிற்சியும் செய்கிறார்

  • திருவண்ணாமலை அரசு பள்ளி ஆசிரியர்

+2 பாடம் எடுக்கிறார்

ரெண்டாம் கட்டம்

இவர் ஒரு குருவிடம் 12 ஆண்டு வீடு துறந்து சேவை செய்திருக்கார்

ஞானம் வேண்டி

ஆனால் ஏமாந்து போய் , வீட்டுக்கு வந்துவிட்டார்

இந்த காலத்தில் இப்படி எல்லாமா இருப்பார்கள் ??

ஆர் அந்த மாதிரி தகுதி படைத்த குரு இருக்கார் ?? அதுவும் இந்த காலத்தில் ??

இப்போது  என் பதிவுகள் படித்து , ஈர்க்கப்பட்டு , பயிற்சி கற்றுக்கொண்டுள்ளார்

வெங்கடேஷ்  

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s