“ பிரம்ம தேசம் – சன்மார்க்க விளக்கம் “

“ பிரம்ம தேசம் – சன்மார்க்க விளக்கம் “ இது மர்ம தேசம் ஆம் மர்ம தேசம் எப்படி ?? இதனுள்  நுழைந்தார் ஆரும் மீண்டும் வந்ததிலை இது பிரம்மம் ஆகிய ஆன்மாவின்  நாடு /இடம் இந்த தேசத்துக்கு எல்லாரும் அதிபதி அதிபர் ஆகலாம் ஆனா ஆரும் போக மாட்டேன் என்கிறார் வழி தெரியவிலை தெரிந்த குரு தேவை இக்காலத்தில் இப்படிப்பட்டவர் இல்லை – அரிதாக இருக்கு வெங்கடேஷ்

“ நந்தியும் திருவடி பயிற்சியும் “

“ நந்தியும் திருவடி பயிற்சியும் “ ஊர் பெயர் – திருநெல்வாயில்; கோயில் – அரத்துறை. இத்தலம் தற்போது திருவரத்துறை, திருவட்டுறை என்றெல்லாம் வழங்குகிறது. நிவாநதிக்கரையில் அமைந்துள்ள திருக்கோயில். இந்த கோவில் விழுப்புரம் அருகே இருக்கு நிவா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, அதனால் சேதம் உண்டாகாமல் இருக்க நந்தியம்பெருமான் தலையைச் சற்று திரும்பி வெள்ளத்தைப் பார்க்க, வெள்ளம் வடிந்ததாக வரலாறு சொல்லப்படுகிறது. என்ன வியப்பு எனில் ?? நந்தியம்பெருமான் தலை திருப்பி பார்த்த மாதிரி அமைந்த நிலை…

சொரூப சாரம் –  ஸ்தலம்   – தீர்த்தம்- சாயுச்சியம்

சொரூப சாரம் –  ஸ்தலம்   – தீர்த்தம்- சாயுச்சியம் எங்கும் பொதுவாக இருக்குமொரு சீவன் முத்தர் தங்குமிடமே சாயுச்சியம் அங்கவர்கள் பார்வையே தீர்த்தம் அவர் பாதார விந்தமலர்ச் சேவையே சாயுச்சியம்.  விளக்கம் : ஜீவன் முத்தர் எனில் அந்த ஒரு  ஜீவன் மனதிடமிருந்தும் உலக வாழ்வில் இருந்தும் முத்தி ஆகிய விடுதலை அடைந்த நிலை குறிப்பதாம் அப்படிப்பட்ட நிலையுள்ளவர் வசிக்கும் இடத்தே , சீடம் வசிப்பது ஸ்தலம் அவர் பார்வை  படுதல் தான் தீர்த்தம் அவர் பாத…