“ பிரம்ம உபதேசமும் -பிரம்ம தேசமும் “

“ பிரம்ம உபதேசமும் -பிரம்ம தேசமும் “  பிரம்ம உபதேசம் ஆம் உப நயனம் நயன தவம் இல்லாமல் பிரம்ம தேசம் சேர வழி துறை முறை அறிய முடியாது இது உப ஜனாதிபதி ஆகாமல் ஜனாதிபதி ஆக முடியாது மாதிரி வெங்கடேஷ்

திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய முறையீடு எனும் திருப்பதிகம்

திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய முறையீடு எனும் திருப்பதிகம். திருவருட்பா ஆறாம் திருமுறை. கற்குமுறை கற்றறியேன்        கற்பன கற்றறிந்த கருத்தர்திருக் கூட்டத்தில்       களித்திருக்க அறியேன் நிற்குநிலை நின்றறியேன்        நின்றாரின் நடித்தேன் நெடுங்காமப் பெருங்கடலை       நீந்தும்வகை அறியேன் சிற்குணமா மணிமன்றில்        திருநடனம் புரியும் திருவடிஎன் சென்னிமிசைச்       சேர்க்க அறிவேனோ இற்குணஞ்செய்து உழல்கின்றேன்        எங்ஙனம்நான் புகுவேன் யார்க்குரைப்பேன் என்னசெய்வேன்        ஏதும் அறிந்திலனே….! விளக்கம் : ஒருவர் எல்லாம் தெரிந்திருக்க வேண்டிய…

“ சதுரங்கமும் –  கருப்பு வெளுப்பும் “

“ சதுரங்கமும் –  கருப்பு வெளுப்பும் “ இந்த விளையாட்டில்  ஒரு சதுரங்க பலகை – 64 கட்டங்கள்  கருப்பும்  வெளுப்புமாக இரு பக்கமும் மோதுகின்றன சண்டை போர் நடக்குது இதை அக நோக்கமாக நோக்கில் சதுரகிரி ஆகிய பிரம்ம தேசத்தில் கருப்பு ஆகிய காளியும் வெளுப்பும் ஆகிய அருளும் இடையறாது  போட்டி போட்டுக்கொண்டே இருக்கின்றன இது அக அனுபவத்தின் புற வெளிப்பாடு வெங்கடேஷ்