“ மௌனம் பெருமை “
காதலன் :
அவள் முகவடிவை பார்த்த பின்னே
அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதிலை
ஆன்ம சாதகன் :
மௌனம் பேசிய பின்
இவன் மனதின் பேச்சையும்
மனையாள் பேச்சையும் கேட்பதிலை
வெங்கடேஷ்
“ மௌனம் பெருமை “
காதலன் :
அவள் முகவடிவை பார்த்த பின்னே
அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதிலை
ஆன்ம சாதகன் :
மௌனம் பேசிய பின்
இவன் மனதின் பேச்சையும்
மனையாள் பேச்சையும் கேட்பதிலை
வெங்கடேஷ்