திருமந்திரம் ஆறாம் தந்திரம் –  தவம்

திருமந்திரம் ஆறாம் தந்திரம் –  தவம்

“ பார்வை – அசைவொழித்தல் பெருமை “

சாத்திர மோதுஞ் சதிர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோ
லார்த்த பிறவி அகலவிட் டோடுமே 1631

விளக்கம் :

சாத்திரம் ஓதுபவர்களை – அதன் பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு , தவம் செய்து பார்வை உள் செலுத்தி நோக்குங்கள்

அவ்வாறு நோக்குவதால் , அது அசைவற நிற்கும் போது , அதன் பயனால் அனுபவங்களால் , பலப்பல அனுபவம் கிட்டி , பிறவித்துயர் கெடும் என்றவாறு

பார்வை மற்றும்  அசைவொழித்தல் பெருமை பாடுவது இந்த மந்திரம்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s