“ யோகா குருவும் மரணமும் “
ஒரு யோகா குரு எப்படிப்பட்டவர் என அவர் மரணமே கூறிவிடும்
உலகுக்கு அறிவித்துவிடும்
அவர் சாதாரணவர் போல
நரம்புத் தளர்ச்சி – கை கால் நடுக்கம்
இதய நோய் – மாரடைப்பு
பக்கவாதம்
என மரணம் அடைந்தால்
அந்த குருவானவர் , அந்த பாதையில் நல்ல அனுபவத்துக்கு வரவிலை என பொருளாம்
வெறும் ஏட்டளவில் தான் அவர் ஞானம்
ஏனெனில் – நல்ல குருவுக்கு அனுபவத்திலுள்ள குருவுக்கு வினைகள் வழி விட்டு நிற்கும்
மேல் அனுபவம் செல்ல கர்மா விலகி நிற்கும்
இது உண்மை சத்தியம் ஆம்
வினைகளை வெல்லும் வல்லமை பெற்றிருத்தல் குருவுக்கு அழகு தகுதியும் கூட
வெங்கடேஷ்
நன்றி அண்ணா 🙏
நாங்கள் நல்ல குருவை தேடி செல்வதில்லை காரணம் நாங்கள் சத்தியம் மீது அளவற்ற நம்பிக்கை வைத்து இருக்கவில்லை எங்கள் வெளி உலக வாழ்க்கையில் வெற்றி பெற வழிகாட்டும் குருவை தான் குரு என்று நினைத்து அவர் பின்னால் செல்கிறோம்.அடுத்து நடிகர்கள் பின்னால் செல்கிறோம் அனைத்தும் நடந்த பின்னர் இது அது என்று நொந்து காலம் கடந்து பிறகு மரணம் அடைந்து…..
அண்ணா ஒழிவில் ஒடுக்கம் புத்தகம் வாங்கி படித்து கொண்டு இருக்கிறேன் நன்றி அண்ணா.
தாங்கள் பதிவில் சுவாமி சிவானந்த பரமஹம்சர் அவர்களின் சித்த வித்தை பயிற்சி பற்றிய தகவல்கள் சொல்லவும்.
ஜெகதீசன்
LikeLike
ஏற்கனவே நிறைய நிறைய பதிவுகள் உள
LikeLike
சித்த வித்தை வேணாம் காலம் தான் வீண்
LikeLike