இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு
பிச்சாண்டார் கோவில்
இது திருச்சி அருகே இருக்கு
தாருகாவன ரிஷி புராணம் படித்து தெரிந்து கொளவும்
இதில் சுத்த சிவம் அழகாக வேடம் பூண்டு பிச்சை எடுத்ததாக புராணம் கூறுது
எல்லாம் வல்ல, எல்லார்க்கும் படி அளிக்கின்ற சிவம் பிச்சை எடுக்குமா ??
அதற்கு என்ன குறை ??
அதன் உட்பொருள்
ஆன்ம சாதகரிடம் விந்துவை பிச்சை கேட்குது
மேலேற்ற சொலுது
பிச்சை பாத்திரம் தான் மண்டை ஓடு சிரசு
இந்த புராணத்தை புறத்தே விளக்க வந்த கோவில் பிச்சாண்டார் கோவில்
வெங்கடேஷ்


எல்லா உணர்ச்சிகளும்:
12நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 9 பேர்